RG TECHNOLOGIES
  • Home
  • RG KIT
  • Gallery
  • Installation and reviews
  • New installation updates
  • More
    • Home
    • RG KIT
    • Gallery
    • Installation and reviews
    • New installation updates
RG TECHNOLOGIES
  • Home
  • RG KIT
  • Gallery
  • Installation and reviews
  • New installation updates

RG KIT

Working principle of RG KIT

Working principle of RG KIT

Working principle of RG KIT

     HHO gas enhances the combustion process through increasing engine thermal efficiency and reducing the specific fuel consumption. Comparing HHO gas to commercial gasoline fuel, HHO is extremely efficient in terms of fuel chemical structure. Hydrogen and oxygen exist in HHO as two atoms per combustible unit with independent clusters, while a gasoline fuel consists of thousands of large molecules hydrocarbon. This diatomic configuration of HHO gas (H2 and O2) results in efficient combustion because the hydrogen and oxygen atoms interact directly without any ignition propagation delays due to surface travel time of the reaction. On ignition, its flame front flashes through the cylinder wallat a much higher velocity than in ordinary gasoline/air combustion [. The released heat of HHO facilitated breaking of the gasoline molecules bonds and hence increasing reaction rate and flame speed and then combustion efficiency is increased.

How to connect

Working principle of RG KIT

Working principle of RG KIT

RG KIT -MILEAGE BOOSTER

Working principle of RG KIT

மைலேஜ் பூஸ்டர் என்ற இந்த கருவியை நமது காரில் பொருத்தும்போது நமது வாகனத்தின் மைலேஜ் 45 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் கூடுதலாக கிடைக்கிறது. இதுதவிர வாகனத்தின் என்ஜின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது


இதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகள் 

  • மைலேஜ் 45 %லிருந்து 100 % வரை அதிகரிக்கிறது 
  • இது ஓரு மாசு கட்டுபாட்டு கருவியாகவும் செயல்படுகிறது
  • இந்த மைலேஜ் பூஸ்டர் என்ஜினில் அதிக சூடாவதை தடுக்கிறது
  • என்ஜின் அதிர்வு கட்டுப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது
  • என்ஜினில் ஏற்படும் இரைச்சல் சத்தம் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. 
  • என்ஜின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கிறது

என்ஜின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கிறது





காரணம்

காரணம்

நமது வாகனத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருளிள் கந்தகம் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருக்கும்.


 இதனால் ஏற்படும் குறைபாடு என்னவெனில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் சுமார் 40%க்கும் மேல் மைலேஜாக மாறாமல் மாசு பொருளாக மாறுகிறது.


இந்த நிலையில் மைலேஜ் பூஸ்டர் என்ற கருவியை வாகனத்தில் பொருத்தும்போது மாசுபொருளாக மாறும் எரிபொருள் மைலேஜாக மாறுகிறது. 


எனவே நமது வாகனத்தின் மைலேஜ் 40% கூடுதலாக் கிடைக்கிறது.  

பயன்பாடு

பயன்பாடு

மைலேஜ் 

மைலேஜ் 30%லிருந்து 70 % வரை அதிகரிக்கிறது . அதாவது லிட்டருக்கு 15km  மைலேஜ் கொடுக்கக்கூடிய வாகனத்தில் இந்த மைலேஜ் பூஸ்ட்டரை பொருத்தினால் லிட்டருக்கு 20km  அல்லது அதைவிட அதிகமான மைலேஜ் கிடைக்கும்.


மாசு கட்டுப்பாட்டு கருவி 

இது ஓரு மாசு கட்டுபாட்டு கருவியாகவும் செயல்படுகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் எரிபொருளானது 40 சதவீதத்திற்கும் மேல் காற்று மாசுப்பொருளாக மாறுகிறது. இந்த நிலையில் மைலேஜ் பூஸ்டரானது அந்த 40  சதவீத மாசுப்பொருளை மைலேஜ் ஆக மாற்றுகிறது. இதனால் வாகனத்தின் புகை வருவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. 


என்ஜின் சூடு கட்டுப்படுத்தும் கருவி 

இந்த மைலேஜ் பூஸ்டர் என்ஜினில் அதிக சூடாவதை தடுக்கிறது. இதனால் என்ஜின் ஆயில் கண்டிஷன் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்க முடிகிறது. எனவே பிஸ்டன் சிலிண்டர் உராய்வினால் ஏற்படும் இழப்பு பெருமளவு குறைகிறது. 

என்ஜின் அதிர்வு கட்டுப்படுத்தும் கருவி 

இந்த கருவி உராய்வினால் ஏற்படும் இழப்பை பெருமளவு குறைப்பதால் என்ஜினில் அதிர்வு முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. அதிர்வு தடுக்கப்படுவதால் என்ஜினில் ஏற்படும் இரைச்சல் சத்தம் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. 


என்ஜின் செயல் திறன் 

மேலே குறிப்பிட்ட பல நன்மைகள் கிடைப்பதால் என்ஜின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கிறது.


வாகன ஓட்டுநர் நலன் 

இதனால் இந்த மைலேஜ் பூஸ்டர் பொருத்தப்பட்ட வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு மிக இலகுவாக இருப்பதால் வாகன ஓடுவதால் ஏற்படும் களைப்பு இதில் ஏற்படுவதில்லை. இதனால் மிகுந்த பாதுகாப்பான பயணம் நமக்கு கிடைக்கிறது.



Copyright © 2018 RG TECHNOLOGIES - All Rights Reserved.


Powered by